01-31-2005, 04:34 PM
டக்ளஸ் யாரும் வராட்டால் தேடுறது களத்தில சாதாரனவிடயம்.. ஏற்கனவே பலரைத்தேடியிருக்கிறம்.. சொல்லாமல் போனவர்களை.. ஆனால் நீங்க இப்ப தான் பாக்கிறியள் நாங்க என்ன பண்ண அதுக்கு சொல்லுங்க.. ஒற்றுமையாய் இருந்தா உங்களுக்கு பிடிக்காதே.. இனி செத்தால் கு}ட தேடமல் விடப்போகுதுகள்..
:wink:
:wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

