01-31-2005, 02:01 PM
[b]<span style='font-size:30pt;line-height:100%'>கணனி தொடர்பான அவசர உதவிகளை இந்த தலைப்பின் கீழ் மட்டும் கேழுங்கள் அப்போது தான் உங்கள் கேள்விகளுக்கு இந்த களத்தில் இது தொடர்பாக தெரிந்தவர்கள் உடனடியாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.</span>
<span style='font-size:25pt;line-height:100%'>************************************************
கவிதன்</span>
எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம்.
:oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>