01-31-2005, 12:25 PM
tamilini Wrote:என்ன தம்பி எதுக்குப்போடப்பாறியள்..?? :wink:
வணக்கம்,
அக்கா எங்க போனநீங்க? இங்க அவரவர் அளவல்லொ தொடங்கீடினம். என்னக்க சொல்லாம கொள்ளாம எங்க போனனீங்க? என்ன சுகமா இருக்குறீங்களோ? சரி சுகமா இருக்க வேணும்.
சரி விடயத்துக்கு வாறான். கள்ள ஓட்டு போடலாமோ?
அன்புடன்
மதுரன்


