Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் ஒரு தபால்காரர்
#1
இப்படியும் ஒரு தபால்காரர்

மலேஷியாவில் தபால்காரர் ஒருவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி இருக்கிறது. முகமது பக்ருதீன் என்ற அந்த தபால்காரர் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் அந்த தபால்காரர் தனது 2 மாத சம்பளத்தை அபராதமாக கட்டவேண்டும். அப்படி அவர் என்ன தவறு செய்தார். கடந்த 4 வருடங்களாக அவர் தபால்களை உரியவர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார்.

அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அவரது வீட்டில் 21 ஆயிரத்து 650 தபால்கள் மற்றும் விரைவு அஞ்சல் உறைகளும் பட்டுவாடா செய்யப்படாமல் குவிந்து கிடந்தன. மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாரால் வீடு வீடாக சென்று தபால் கொடுக்க முடியும். டீ, சிகரெட் குடிக்கக்கூட போதாது என் கிறார் அந்த தபால்காரர்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இப்படியும் ஒரு தபால்காரர் - by Vaanampaadi - 01-31-2005, 11:35 AM
[No subject] - by Danklas - 01-31-2005, 01:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)