01-31-2005, 04:04 AM
கட்டுங்கப்பா இன்னும் நிறைய கோயில் கட்டுங்கள்..
திருந்தவே மாட்டார்களா எம் மக்கள்? 50 கோயிலாம் இங்க அடேயப்பா!!!!!
கல்லைக் கும்பிட்டு கும்பிட்டு கல்லாயே
மாறிவிட்டது எங்கள் சனங்களின் மூளைகளும்.
வீட்டிலேயே உங்கட கடவுள் என்பவரை கும்பிட்டுவிட்டு இருக்கவேண்டியது தானே?
கோயிலுக்கு போய்த்தான் கும்பிட வேணுமா?