01-30-2005, 09:31 PM
sinnappu Wrote:அது சரியாத்தான் இருக்கும். அறிவாளிகள் சொன்னால் சரிதான். :wink:Quote:. எமது சமூகத்தில் உள்ள குடும்பங்களில் உள்ள ஆண்களில் எத்தனை வீதமானோர் பெண்களுடன் ஆலோசித்து முக்கியமான முடிவுகள் எடுக்கின்றனர்?
_________________
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
ராசா உப்பிடி கதைகிறவை தான் மாறிநடக்கிறவை
<b> . .</b>

