01-30-2005, 07:15 PM
KULAKADDAN Wrote:அது சரி ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு ரேடியோவில வந்து நிப்பியள் எண்டது விளங்குதுsethu Wrote:லண்டனிலை உருவாகிற கோவில் எல்லாம் பணத்தோட விளயாட்டு அதுமட்டுமோ உருவாகிற றேடியோ எல்லாம் பெண்களின் பின்னனி.நீங்க யார் உட்பட எதுவும் தெரியாது.. :?:
கடந்த சில மாத அவதானத்தில் ரேடியோவுடன் ஏதோ தொடர்பு .........
அது சரி ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு ரேடியோவில வந்து நிப்பியள் எண்டது விளங்குது......... :wink:
உவர் உப்பிடித்தான் செக்கு மாடுமாதிரி எந்த வண்டில்லை கட்டினாலும் செக்கைதான்(றேடியோவை)சுத்துவார் நித்திரையிலும் கையிலை மைக்கை பிடிச்சு கொண்டுதானாம் நித்திரை கொள்ளுறவர்
; ;


