01-30-2005, 06:59 PM
sethu Wrote:லண்டனிலை உருவாகிற கோவில் எல்லாம் பணத்தோட விளயாட்டு அதுமட்டுமோ உருவாகிற றேடியோ எல்லாம் பெண்களின் பின்னனி.நீங்க யார் உட்பட எதுவும் தெரியாது.. :?:
கடந்த சில மாத அவதானத்தில் ரேடியோவுடன் ஏதோ தொடர்பு .........
அது சரி ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு ரேடியோவில வந்து நிப்பியள் எண்டது விளங்குது......... :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

