01-30-2005, 06:14 PM
சின்னப்பு என்ர கொம்ப்யுட்டரிலும் யாழ் களம் கொஞ்ச நேரம் வேலை செய்யேல்லை... :? :?
அது சரி நீங்க ஏன் தமிழினி அக்காட்டை சுக்குக் காப்பி போடச் சொன்னீங்க அது அவவுக்கு தெரியாது போல அதுதான் ஆளை ரெண்டு நாளா காணேல்லை. :? :? :evil: :evil:
கெதியா வாபஸ் வாங்கிறதா அறிக்க்கை விடுங்கோ. அறிக்கை எழுத உதவி வேண்டும் என்றால் டங்கிளசு அங்கிளைக் கேக்கவும். :evil:

. .
.
.