01-30-2005, 04:01 PM
இது சுப்பர் வியாபாரம் ஒரு கோவில் புசகரை லண்டனுக்கு கொன்டு வந்தால் 15 இலட்சம். ஒரு கோவிலுக்கு 3 புhசகர்களை பிரித்தானிய சட்டப்படி இறக்கலாம். அப்ப 45 இலட்சம். ஆகக்குறைந்தது ஒரு கோவிலின் ஒரு மாத உன்டியல் வருமானம் ஆயிரம் பவுன்ன் என்டு வைச்சால் ஒரு அபிசேகத்திற்கு தெச்சனை அதமட்டுமோ வேறு எல்லாத்துக்கம் கொடுத்த ஒரு அபிசேகம் செய்ய ஆகக்குறைந்தது 500 பவுன்சு வெனும் ஒரு மாதத்திற்கு 1 அபிசேகம் என்டு பாத்தால் வருடத்திற்கு 12 அபிசேகம் 6 ஆயிரம் பவுன்ஸ் வருட உன்டியல் 12 ஆயிரம் மொத்தம் அப்படி இப்படி என்டு ஒரு 20 ஆயிரம் பவுன்சு பாக்கலாம் வருமானம்.
கோவிலக்கு படைக்கிறது என்ன அப்பிள் ஒறேன்சு இப்படியான சாமான்தாnனு இது ஒருக்கா வாங்கினால் 15 நாளைக்கு கானும். அவ்வளவுதான் பாருங்கோ 20 ஆயிரம் பவுன்சும் 35 லச்சத்திற்கு மேல வரும் அய்யர் இறக்குமதி 3 வருசத்திற்கு ஒருக்கா 45 இலச்சம். அதுக்கையும் ஜயரை கானல்லை ஜயர் அசலம் அடிச்சிட்டார் என்டு அடிசனலாயும் இறக்கலாம். மொத்த வருமானத்தை கூட்டி களிச்சு பாருங்கொ.
லண்டனிலை உருவாகிற கோவில் எல்லாம் பணத்தோட விளயாட்டு அதுமட்டுமோ உருவாகிற றேடியோ எல்லாம் பெண்களின் பின்னனி.