01-30-2005, 12:44 PM
மேகனுக்கு ஒரு பனிவேன்டகோள் எனது பெயரை சும்மா தேவையற்ற விடயங்களுக்க இழுத்த யாழ் களத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உன்டு பன்னுவது மட்டும் இல்லை தங்களுக்கும் மட்டறுத்தனருக்கும் அதிக வேலைப்பளுவும் ஏற்படலாம். வியாசனின் கருத்தை தயவு செய்து நீக்கிவிடவும்.

