01-30-2005, 12:08 PM
Quote:Mathuran
இணைந்தது: 14 மார்கழி 2004
கருத்துக்கள்: 188
வதிவிடம்: நோர்வே
எழுதப்பட்டது: ஞாயிறு தை 30, 2005 9:53 am Post subject:
வணக்கம்,
என்னப்பு வந்த அண்ணாவை இப்படி பயமுறுத்துறியள். இப்படி சொன்னால் அவர் பயத்தில வராமல் விட்டாரெண்டால். அப்பு ஆச்சி சுகமோ?
அன்புடன்
மதுரன்
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக
மனிதன்
எட மதுரன் இல்லையப்பு உங்க உவன்குத்தியன்ரை இம்சை யாழினி அட சீ தமிழினி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இன் அறுவை குருவியின் குசும்பு இப்படி பலதை தாங்கோனும் இல்லையோ அதுதான்
[b]

