01-30-2005, 11:57 AM
வணக்கம்,
நல்ல விடயங்கள் எல்லாம் வெளியில வருது. நல்லது. ஆனா குளக்காட்டு தம்பி போற போக்க பார்த்தால். இனி வரும் காலங்கள்ள, சோறு ஒரு குளிசயும் கத்தரிக்க குளம்பு ஒரு குளிசயும் மீன் குளம்பு இன்னொரு குளிசயாகவும் வந்தாக்கூட ஆச்சர்ய படுறதுக்கு இல்ல.
அன்புடன்
மதுரன்