01-29-2005, 11:09 PM
Mathuran Wrote:வணக்கம்,அவருக்கு பக்கத்திலை உள்ளாடோளை மினகெட நேரம் பத்தாதாம்.......... :wink:
நான் கொங்ச நாளாகவே கவனிச்சிட்டுதான் வாறான் கவிதன் தம்பி ஒரே சிரிச்ச படிதான் இருகார். என்ன தம்பி ஏதாவது சந்தோசமான விடயம் நடந்ததோ?
சிரியுங்கோ.... சிரியுங்கோ...... உடலுக்கும் நல்லம்தானே.
அன்புடன்
மதுரன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

