01-29-2005, 04:12 PM
என்ன ஷியாம் அண்ணா இப்படியெல்லாம் அந்தப் பேட்டியில அந்தாள் சொன்னவரே:evil: நாந்தான் அண்ணைமாரோட கருத்து வேறுபாடு இருக்கு எண்டு சொன்னாப்பிறகு அந்தப் பேட்டியை தொடர்ந்து வாசிக்கேல்லை.
அப்ப நாங்கள் எல்லாம் என்ன மூளை இல்லாதனாங்களே........ என்னைப்பொறுத்தவரை எனக்கு மட்டுமில்ல எங்கட போராட்டத்தை ஆதரிக்கிறவை புலம் பெயர் தமிழர்களிற்கு மட்டும் தான் மூளை இருக்கு மற்றாக்களுக்கு ... ஒருவேளை ஷோபா சக்திக்கு தன்னை மாதிரி பிறரை எண்ணுகிற குணமோ.....<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்படியானவையை எல்லாம்.................. :evil: :twisted: :evil:

. .
.
.