01-29-2005, 04:02 PM
யாழ் களத்தில் வெட்டி ஒட்டுபவர்களுக்கு!
பழைய செய்திகளை தயவு செய்து பசை பூசி இங்கு ஒட்டாதீர்கள். இக்குறிப்பிட்ட செய்தி பல மாதங்களுக்கு முன்பாகவே வானொலிகள், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திதான். குறிப்பாக மட்டக்களப்பு செய்தியாளர் நிலவன், "CTR, சங்கமம்" வானொலிகளுக்கு இச்செய்திகளை எடுத்து வந்தது மட்டுமல்ல, அவரை நேரடியாக பேட்டி கண்டும் இருந்தார்.
அவர் எந்த ஒரு சந்தர்பத்திலும் விடுதலைப் புலிகள் தன்னை விசாரித்ததாக கூறவில்லை. மாறாக இந்நபரின் குடும்பமும் முழு இராணுவ கட்டுப்பாடுப் பிரதேசத்திலேயே வசிப்பதாகவும், இவர் தற்போதும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே வசிப்பதாவுமே கூறியிருந்தார். மற்றும் இவரின் உயிருக்கு இராணுவத்தால் ஏதேனும் உயிராபத்துகள் பிற்காலத்தில் ஏற்படலாமெனவுமே கூறியிருந்தார்.
இந்த செய்தியின் உண்மைத்தன்மை புரிந்தும் புரியாமல் வெட்டி ஒட்டியவர்கள் "ஷோபா சக்தி" போன்ர நச்சு விதைகளுக்கு முழைப்பதற்கு தண்ணீர் பாச்சுபவர்களாகவே அமைகிறார்கள். இப்படியான ஷோபா சக்திகளை இந்திய பார்ப்பணிய பத்திரிகைகளும் தலையில் வைத்து ஆடுவதும் ஆச்சரியமான விடயமல்ல.

" "