01-29-2005, 03:48 PM
நான் சொன்னது நீங்கள் சொல்ற சந்தேகம் இல்ல சின்னப்பு. எங்கட ஆக்கள் சொல்லுவினம் "நம்ப நட. நம்பி நடவாதே" எண்டு. அத தான் எங்கட ஓசோ இப்பிடி சொல்லி இருக்கிறார். எனக்கும் சரியாத் தான் பட்டுது அப்பு. அப்படியே சுட்டுப்போட்டுட்டன். என்ன நான் சொல்றது??????
.
.!!
.!!

