01-29-2005, 02:33 PM
நானும் இவரைப்பற்றி ஆனந்த விகடன் மற்றும் குமுதம் பத்திரிகைகளில் வாசிச்சனான். என்னடா ஒரு ஈழத்தவரைப் பற்றி அவர் நல்லா எழுதுறார் எண்டு போட்டிருக்கே என்று தொடர்ந்து வாசிச்சபோது தான் அவர் எங்கட அண்ணாமாருக்கு எதிராக எழுதுறவர் எண்டு விளங்கிச்சுது.அதால இந்த அளின் கதைகளை வாசிக்கிறதில்லை எண்டு முடிவு செய்தேன். இவற்றை கதைகளை புலத்திலுள்ள பத்திரிகைகளும் தாயக ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை அண்ணாக்களின் தியாகத்தால் தான் புலம் பெயர்ந்தவை நல்லாயிருக்கினம் இந்த ஷோபா சக்தி கூடத்தான். இவை அண்ணாக்களுக்கு உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே.... :twisted: :evil:
ஒருவேளை இந்த ஆள் கருணா(கத்தின்) பரம்பரையோ..... :evil:
In my opinion this sort of people are worse than enemies, he is really an evil's spawn. :evil:

. .
.
.