Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ம்
#8
Mathan Wrote:சண்முகநாதன் கதை

(ஷோபாசக்தியின் சமீபத்திய நாவலான 'ம்'லிருந்து,)

கனகரட்ணம் சண்முகநாதன் என்ற மட்டக் களப்புத் தமிழர் .


<b>பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவித தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் \"பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்?\" என்ற பைத்தியக்காரத்தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுப்பிள்ளை பிராபகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தி கொண்டிருந்தார்.</b>




<span style='color:blue'>தப்பி வந்தவரின் கதையை இயக்கம் முதலில் நம்ப மறுத்தது. அவரை அரசாங்க உளவாளி அல்லது மாற்று இயக்கத்தை சேர்ந்தவர் என்று இயக்கம் சந்தேகமுற்றது. தன்னை விசாரணை செய்த இயக்கக்காரர்கள் நால்வரில் எவருமே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தான் விசேட அதிரடி படையினரால் கைது செய்ய பட்டபோது பிறந்தேயிருக்கமாட்டார்கள் என்று சண்முகநாதன் அடித்து சொல்கிறார்.
இவரைப் போலவே வந்தாறுமூலை, கிரான். முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி பகுதிகளை சேர்ந்த இருபது தமிழர்கள் வழக்குகள், விசாரணைகள் ஏதுமின்றி போகம்பர சிறையில் அநாதரவாய் கிடக்கிறார்கள் என்றும் சண்முகநாதன் கூறுகிறார்.

சண்முகநாதனின் உடல் சிதைக்கப்பட்டுவிட்டது. அவர் சற்று மனச்சமநிலை சரிந்தவராகவும் காணப்படுகிறார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நட்டஈடாக ஒரு வேலையும் வீடும் வழங்குமாறு இந்த அப்பாவி தொலைக்காட்சி பேட்டிகளில் அரசாங்கத்தை கோருகிறார். ஆனால் நட்டஈட்டை பெறுவதிலுள்ள ஒரு நுணுக்கமான சட்டச் சிக்கலையும் அவரே விபரிக்கிறார்.



\"எனவே எனது இப்போதய கவலையெல்லாம் நான் உயிருடன் இருப்பதை எப்படியாவது அரசாங்கத்திற்கு நிருபித்து காட்டவேண்டும் என்பதே.\"

நன்றி: ரோசாவசந்த்</span>

இதிலிருந்தே எழுத்தாளரின் சுயரூபம் தெரிகிறதே........
<b> </b>
Reply


Messages In This Thread
ம் - by Mathan - 01-28-2005, 05:57 AM
[No subject] - by sinnappu - 01-28-2005, 07:54 AM
Re: ம் - by paandiyan - 01-28-2005, 08:46 AM
[No subject] - by sinnappu - 01-28-2005, 07:19 PM
Re: ம் - by Danklas - 01-28-2005, 11:54 PM
[No subject] - by aswini2005 - 01-28-2005, 11:58 PM
[No subject] - by shiyam - 01-29-2005, 04:13 AM
Re: ம் - by MEERA - 01-29-2005, 02:15 PM
[No subject] - by Niththila - 01-29-2005, 02:33 PM
[No subject] - by Danklas - 01-29-2005, 02:39 PM
[No subject] - by Niththila - 01-29-2005, 02:54 PM
[No subject] - by shiyam - 01-29-2005, 03:21 PM
[No subject] - by cannon - 01-29-2005, 04:02 PM
[No subject] - by Niththila - 01-29-2005, 04:12 PM
[No subject] - by இராவணன் - 01-30-2005, 04:48 AM
[No subject] - by sinnappu - 01-30-2005, 06:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)