01-29-2005, 11:20 AM
thamizh.nila Wrote:ரசத்திற்கு பால்?? பால் விட்டால் அது சொதி அப்பு என்னன சொல்லிறியள்?
இந்தியாவில் சிலர் ரசத்திற்கு பால் விடுவதுண்டு......ஆனால் சிறிய அளவில் விட வேண்டும்......நல்ல சுவையாக இருக்கும்....ஆக கூட பால் விடக்கூடாது......விட்டால் நீங்கள் சொன்னது போல் அது சொதியாகி விடும்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

