01-29-2005, 08:47 AM
shiyam Wrote:அப்பு யுட் ..
பெரியவர்,
வழக்கம் போல புலம்பியிருக்கிறீர்களே தவிர, மாப்பிள்ளை கிடைக்காத, ஒன்றிற்கு ஒன்பதாக இருக்கும் தமிழ் பெண்களுக்கு தாங்களும் தீர்வு சொல்லவில்லை. தங்கள் மட்டத்தில் அதை நாமும் எதிர்பார்க்க முடியாது தானே? பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வித்தியாசமான தீர்வுகளை சிந்திக்கவும், அதற்கு மேலாக அவற்றை ஏற்றுக்கொண்டு செயற்படுத்த தைரியமும் தேவை. அதை தங்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதை தங்கள் எழுத்தே எடுத்துக்காட்டுகிறது. அதிலே தீர்வு இல்லாததே அதற்கு ஆதாரம். ஆத்திரப்படுமளவுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லாதது பரிதாபமானது.

