01-29-2005, 06:54 AM
ம் என்ன நிலா! சிக்கல்ல மாட்டிவிட்டீங்கள்!! வீட்ல தான் அதே வேலையா போச்சுன்னா.. இணையத்திலயுமா?? சரி விடுங்கோ!! என்னை முதன் முதல் இந்த தளத்தில வரவேற்று வழி காட்டினீங்கள் கேக்குறீங்கள்..... சொல்லத்தானே வேணும்.
சோறு காய்ச்சுவது எப்படி?
முதலில் விலை மலிவாக விக்கும் நேரம் பார்த்து மூட்டையாக அரிசையை வாங்கி வீட்டின் நிலவறையிலோ அல்லது கூரையுடன் இணைந்த சேமிப்பறையிலோ வைத்துவிட வேண்டும். பின்னர் பசி எடுக்கும் போது றைஸ் குக்கரில் தண்ணீரை நிறைத்து அரிசியையிட்டு (வேண்டுமானால் ஒரு முறை கழுவலாம். அது உங்கள் பசியை பொறுத்து) குக்கரை ஓன் செய்யவும். அரிசி வெந்து சோறானதும் நீங்கள் வைத்த கறியுடனோ அல்லது மனைவி முதல் தினம் சமைத்து பிறிஜ்ஜீக்குள் வைத்துவிட்ட கறியை சு10டாக்கியோ உண்டு மகிழலாம்.

.
.!!
.!!