01-29-2005, 06:00 AM
நிச்சயமாக கிசான்! கருத்தை கருத்தால் நியாயம் செய்யுங்கள். முடியாவிட்டால் தற்காலிகமாகவேனும் குறித்த விடயத்திலிருந்து பின்வாங்குங்கள். சமயம் வரும் போது உரிய முறையில் உங்கள் கருத்தை நியாயப்படுத்துங்கள். அதை விடுத்து இவ்வாறான கீழ்த்தர உத்திகளால் ஆரோக்கியமான கருத்துலகம் என்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று. என்ன நான் சொல்றது??
.
.!!
.!!

