01-29-2005, 05:14 AM
நண்பர்களே! இந்த ஊடகங்கள் பற்றி பேசேக்க.. நானும் ஒண்டு சொல்லலாம் போல கிடக்கு.... இந்த இணையத்தளங்கள் வாறதும் போறதுமா இருக்கேக்க இணையத்தளத்தில வானொலிய ரெண்டு வருசமா... அதுவும் கொழும்பில இருந்து... உலகத்தமிழர் வனொலி எண்ட பெயரில செய்து கொண்டு இருக்கிற நண்பர்கள பாராட்டத் தான் வேணும். நண்பர்கள் நீங்களும் ஒருக்கா போய் பாருங்கோ... தப்பு இருந்தா அவயிற்ற சொல்லுங்கோ... நன்மை இருந்த இதில நண்பர்களுக்கு சொல்லுங்கோ...... என்ன நான் சொல்றது???
.
.!!
.!!

