01-29-2005, 05:10 AM
ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட த்ரிஷா!
<img src='http://cinesouth.com/images/new/28012005-THN15image1.jpg' border='0' alt='user posted image'>
இங்கு 'கில்லி', 'திருப்பாச்சி'... ஆந்திராவில் 'வர்ஷம்', 'நு வொஸ்தானன்டே நே நொத்தன்டானா' - த்ரிஷா காட்டில் மழை கொட்டொ கொட்டென்று கொட்டுகிறது.
ஐதராபாத்தில் மகேஷ்பாபுவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவர், கால்ஷீட் 'கேப்'பில் அஜித்துடன் டூயட் பாட வந்திருந்திருந்தார்.
"'ஜி'யில் கும்பகோணத்து குறும்புப் பெண். பள்ளிக்கூட மாணவியா தாவணி, ரெட்ட ஜடைனு அள்ளிக்கிற மாதிரி கேரக்டர். லிங்குசாமி சார் காதலை பிரமாதமாக சொல்லியிருக்கிறார்." என்றார் கண்கள் படபடக்க.
த்ரிஷா சமீபத்தில் பார்த்தபடம் 'காதல்'. "சந்தியா ஸோ க்யூட். இது மாதிரி ஒரு கேரக்டர்ல நடிக்கணும்னு ஏங்க வச்ச படம் 'காதல்' " என்று சொல்லும் த்ரிஷாவுக்கு ஆந்திராவில் தமிழைவிட அதிக ரசிகர்கள். "இங்க தான் ரசிகர்கள். அங்கே வெறியர்கள். சினிமானா எதை வேணும்னாலும் பண்ணுவாங்க. ஐதராபாத்தில் நான் நடித்த பிரபுதேவாவின் படத்தை பார்க்கப் போனேன். அடையாளம் தெரிந்து கொண்டு பெரிய கூட்டமே கூடி விட்டது. ஆளாளுக்கு சில்மிஷம் பண்ண ஆரம்பிக்க போலீஸை வரவழைச்சுதான் என்னை காப்பாத்தினாங்க"
த்ரிஷாவுக்குள் இன்னும் அந்த குளியலறை வீடியோ உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. "அது நான் கிடையாது. இதே போல் ஒரு நிலைமை நாளை வேறு ஒரு நடிகைக்கும் ஏற்படலாம். ஐதராபாத் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறேன். விஜயகாந்த், சரத்குமார் நடிகர் சங்கம் சார்பில் முதல்வருக்கும், கவர்னருக்கும், போலீஸ் ஐ.ஜி.க்கும் புகார் கொடுத்திருக்கிறார்கள். நடிகர் சங்கம் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்" என்றார் காட்டமாக. குரலில் தான் கோபமே தவிர முகத்தில் வழக்கமான அதே ஜிலுஜிலு!
சினி சவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>