01-29-2005, 05:07 AM
இந்த பனங்கள்ளும் பரோட்டா எண்ட உடன தான்ää என்ர நண்பருக்கு நடந்த சம்பவம் ஒண்டு ஞாபகம் வருது.... அவர் ஜேர்மன் வந்த புதுசுல.... மஞ்சள் தண்ணி.. அது தான் பாருங்கோ...உந்த பியர்.... அத நண்பர்களோட சேர்ந்து ஒரு பிடி பிடிச்சுட்டார். தொட்டுக்கொள்ள ஒண்டும் இல்லாம..... பாண் வாங்கி உள்ள தள்ளி இருக்கார்...... உங்களுக்கு ஞாபகம் இருக்கோ.... வீட்ல முந்தி அப்பம் சுடுறதெண்டா புளிக்கவைக்க கள்ளு வேணும் எண்டு அம்மா எங்கள கள்ஞவிக்கிற வீட்டுக்கு அனுப்பிறது????? அந்த மாதிரி இவரும் மாப்பொருள் உணவான பாண புளிக்கவைக்க மாதிரி... பியரை ஊத்தி தள்ளி இருக்கிறார்......அத உள்ளபோய் தன்ர விளையாட்ட காட்ட...அம்மானுக்கு அப்பம் பொங்கிற மாதிரி..வயிறு பொங்கிற்று------- பிறகென்ன சொல்லி வேலையில்லை...... அம்புலன்ச கூப்பிட்டு ... ஆசுபத்திரிக்கு போய்.....இவரும் வஞ்சகம் இல்லாம எல்லாத்தையும் உளறிவிட.....வெள்ளக்கார வைத்தியர்ல இருந்து.. நிலம் துடைக்கவாறவ வரைக்கும் உவற்ற கதை பேமஸா போச்சு....... ஸோ............... பரோட்டாகார நண்பா! பனங்கள்ள கொஞ்சம் பாத்து தள்ளடா!!
.
.!!
.!!

