01-29-2005, 04:57 AM
இதென்ன அநியாயம். என்ன எழுதறதெண்டு தெரியாம எழுதறவைக்கு எல்லாம் பதவி உயர்வா? இது சிறிலங்கா இராணுவ நிர்வாகம் செய்ற மாதிரியெல்லோ இருக்கு!!!! தமிழனை கொல்ல கொல்ல ஸ்ரார் குத்திற மாதிரி..... இத மீள்பரிசீலனை செய்யவேணும். என்ன நான் சொல்லறது. சரி தானே???? என்ன எண்டாலும் என்ர கோரிக்கைக்கு பதிலளிச்ச தமிழ் நிலாக்கு என்ர நன்றிகள்.
.
.!!
.!!

