Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ம்
#7
நண்பர்களே நாவல் நன்றாக இருக்கலாம் ஆனால் சோபா சக்தியின் நாவல்களை தெடர்ந்து படித்தவர்களிற்கு அல்லது அவரை தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்க்கே அவரின் சுய உருவம் தெரியும் நடந்த உண்மைசம்பவங்களின் செய்திகளை வைத்து அதை கதையாக்கி அதே நேரம்அக்கதையில் பட்டும் படாமலும் பிரதேச வாதம் சாதீயம் புலியெதிர்ப்பு என்பனவற்றை மிக சாதுரியமாக ஏற்றிவிடுவார்.இந்த கதை கூட 3 மாதங்களின் முன் எல்லா பத்திரிகைகளிலும் வந்ததுதான்.அந்த மனிதர் பின்னர் புலிகளினாலேயே பராமரிக்கப்பட்டு ஒரு நலன்புரி நிலையத்தில் சேர்க்கப்பட்டதாய் செய்திகள் வந்தது(இவரிற்கு இந்தியாவில் நல்ல பின் புலம் உள்ளது அங்குதான் அவரின் நாவல்கள் அனைத்தும் இலவசமாக அச்சாகும்)
; ;
Reply


Messages In This Thread
ம் - by Mathan - 01-28-2005, 05:57 AM
[No subject] - by sinnappu - 01-28-2005, 07:54 AM
Re: ம் - by paandiyan - 01-28-2005, 08:46 AM
[No subject] - by sinnappu - 01-28-2005, 07:19 PM
Re: ம் - by Danklas - 01-28-2005, 11:54 PM
[No subject] - by aswini2005 - 01-28-2005, 11:58 PM
[No subject] - by shiyam - 01-29-2005, 04:13 AM
Re: ம் - by MEERA - 01-29-2005, 02:15 PM
[No subject] - by Niththila - 01-29-2005, 02:33 PM
[No subject] - by Danklas - 01-29-2005, 02:39 PM
[No subject] - by Niththila - 01-29-2005, 02:54 PM
[No subject] - by shiyam - 01-29-2005, 03:21 PM
[No subject] - by cannon - 01-29-2005, 04:02 PM
[No subject] - by Niththila - 01-29-2005, 04:12 PM
[No subject] - by இராவணன் - 01-30-2005, 04:48 AM
[No subject] - by sinnappu - 01-30-2005, 06:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)