01-29-2005, 02:35 AM
சரி நண்பர்களே! நானும் படாதபாடுபட்டு ஒரு மாதிரி உங்களோட வந்து சேர்ந்திட்டன். எத்தின நாள் கஸ்ரப்பட்டிருப்பன் தெரியுமோ??? உங்கள மாதிரி நானும் எனக்கு தெரிஞ்ச நாலையும் நடப்பையும் சொல்ல வேணும் எண்டு.....பிறத்தியான் எண்டு என்ன ஒதுக்கி வைச்சிடாதிங்கோ.... நான் இங்க வந்தது தான் புதிசு எண்டாலும்.. உங்கட லொள்ளுகள பாத்துக்கொண்டுதான் இருந்தனான்.----ஸோ உங்களை பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்..... சரி.. இனி விடயங்களோட சந்திப்பம்.
.
.!!
.!!

