01-29-2005, 01:49 AM
Quote:இல்லை உங்கடை பக்கத்து வீட்டு காரி தமிழை தெரியாத மாதிரி நடிக்கிறீர் அதுதான்
ஓ.. தகவலுக்கு நன்றி.....
Quote:என்ன நடக்கிறது இங்க.. அக்கா ஏன் இங்க வந்தா..??? தம்பி என்ன.. நடக்கிறது..???ஏன் என்று எனக்கு தெரியா.. தமிழ் எண்டால் போலை நீங்களோ என்று நினைத்தன்... வேறை ஒண்டும் இல்லை...
_________________
Quote:தமிழினி உங்கள் தம்பிக்கு ஏதோ காய்ச்சல் பிடிச்சிட்டுது போலிருக்கு.
கனடாவில் ஏதாவது நல்ல சாத்திரிகளிடம் காட்டி காத்துக்கறுப்பு அண்டாமல் கயிறு கட்டி விடுங்கோ
அட உங்களுக்கு பாக்கணும் என்றால் சொல்லுறது தானே.. ஆனால் அது சாத்திரியிடம் காட்டி காத்து கறுப்பு கலைக்கலாம் என்று எங்கை கேள்விப்பட்டியள்.. அது மந்திரவாதியோ,சாமியாரோ என்றெல்லோ சொல்வார்கள்... அவையிட்டை உங்களை அனுப்பி தான் எடுக்கணும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:அப்படியே அக்காவுக்கும் ஒரு பார்வை பார்த்துவிடுறது...!
_________________
ஆமா அந்த குருவி சொல்லும் சாத்திரம் என்ன மாதிரி..
[b][size=18]

