01-28-2005, 11:20 PM
<span style='font-size:25pt;line-height:100%'>பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறானாம்.</span>
எண சின்னாச்சி சின்னப்புவைக் கூட்டிக்கொண்டுபோய் எங்கினையன் கடல்வழிய தள்ளீட்டு வாணை.
கட்டையிலை போற நேரத்திலை கிழவன் குதிக்கிற குதி இளம்பொடியள் எங்களுக்கு எரிச்சலாக்கிடக்கணை. ஒரே அப்புவும் நீங்களும் காதல் கடிதம் எழுதிறத்துக்கு இந்த யாழ் இணையமேண கிடைச்சது. 8)