01-28-2005, 08:55 PM
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->உண்மையை அறியமுடியும் ,ஆனால் உடனுக்கு உடன் என்று மட்டும் கூறவேண்டாம், சுனாமி பேரழிவு நடந்த சம்பவ நாள் அன்று எனக்கு அச்செய்தி மட்டக்கிளப்பில் இருந்து தொலைபேசியுடாக வந்த சமயம் புதினத்தையும் தமிழ் நெட்டையும் உடனே பார்த்தபோது அச்செய்தி உடனே போடப்படவில்லை, முதலில் நானும் வதந்தி என்றே நினைத்தேன், பிறகு செய்தியை நானே உறுதிசெய்து யாழ்களத்தில் அச்செய்தியை பிரசுரித்து கிட்டத்தட்ட சில மணித்தியாளத்தின் பின் தான் அச்செய்தி போடப்பட்டது, http://www.yarl.com/forum/viewtopic.php?...-->நிங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிடும் அல்லவா
" "

