Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொம்மையின் விலை ரூ.5 லட்சம்
#1
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/28-1-2005/28toys.jpg' border='0' alt='user posted image'>
பொம்மையின் விலை ரூ.5 லட்சம்

இது சாதாரண குட்டிபாப்பா பொம்மை என்று நினைத்து விடவேண்டாம். இந்த பொம்மையின் பெயர் லிக்கா. இதன் விலை 5 லட்சம் ரூபாய். அப்படி என்ன விசேஷம்? பொம்மை தயாரிப்பு நிறுவனமான தகாரா நிறுவனமும் நகைகள் தயாரிப்பு நிறுவனமான உராய் நிறுவனமும் இணைந்து இந்த பொம்மைகளை வெளியிட்டு இருக்கிறது.

தங்கம், வைர நகைகளை அணிந்திருப்பதால்தான் இந்த பொம்மைக்கு இந்த விலை இதே போல் 100 பொம்மைகளை மட்டுமே இப்போது விற்பனைக்கு வெளியிட்டு இருக்கிறார்கள்.

மாலைமலர்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பொம்மையின் விலை ரூ.5 லட்சம் - by Vaanampaadi - 01-28-2005, 06:29 PM
[No subject] - by kuruvikal - 01-28-2005, 06:39 PM
[No subject] - by Niththila - 01-28-2005, 06:43 PM
[No subject] - by tamilini - 01-28-2005, 06:44 PM
[No subject] - by kuruvikal - 01-28-2005, 06:45 PM
[No subject] - by வியாசன் - 01-28-2005, 07:50 PM
[No subject] - by kuruvikal - 01-28-2005, 08:13 PM
[No subject] - by வியாசன் - 01-28-2005, 09:44 PM
[No subject] - by kuruvikal - 01-28-2005, 10:20 PM
[No subject] - by thamizh.nila - 01-29-2005, 05:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)