01-28-2005, 04:29 PM
tamilini Wrote:Quote:டக்குலூசு...அதேன்.. அதிகம் புகழ்ந்தாலும் பெண்கள் அழுகிறாங்க...(ஆனந்தக் கண்ணீர் இல்ல)...அதிகம் தாழ்த்தினாவும் அழுகிறாங்க...நீங்க தானே பச்சளரா இருந்தும் உந்த விசயங்களில றிச்சளரா இருக்கிறாள்...இது தொடர்பா உங்கள் கட்சிக் கொள்கை என்ன என்று சொல்ல முடியுமா...??!ஏங்க.. நமக்கு தெரியாதா..?? உங்க புகழ்ச்சிகளைப்பற்றி.. அப்படியே காலை வாரிவிடுவியள்.. ஆண்களின் குணம்.. அது தெரியாதா நமக்கு.. எல்லாத்திற்கும் முன் யாக்கிரதை தான்.. :wink:
அப்ப எப்படிங்க உண்மையாவே புகழிறம் எண்டதைப் பெண்களுக்கு இயம்புறது....இப்படியே முன் ஜாக்கிரதை எண்டென்றிருந்தா...உங்கள எப்படியுங்க உண்மையாவே நம்ப வைக்கிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

