01-28-2005, 03:26 PM
shiyam Wrote:குருவிகளே ஆரம்பத்தில் பெண்கள் நீநீநீள பாவாடை சட்டையும் பிறகு நீள காற்சட்டையும் போட்டுதான் விழையாடினவையாம் அதை பாக் ஒரு சனமும் இல்லையாம் பிறகு அதை அரைபாவாடை ஆக்கியபோது(விழையாட இலகுவாய்)கொஞ்ச சனம் வந்ததாம் இப்ப முதலே பதிவு செய்யவேண்டும்.(இப்படி விழையாடாட்டி நீர்கூட பார்ப்பீரா மனசாட்சியின்படி சொல்லும்)
குருவிகளுக்கு ரெனிஸில அவ்வளவு நாட்டம் இல்ல...நமக்கு அடிடா மச்சான்... போடுறா மச்சான் தான் சரி...கிரிக்கெட்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

