01-28-2005, 03:05 PM
glad Wrote:வணக்கம் புதிய சுனாமி ஒன்று ப்ற்றிய செய்தி ஒன்று திடீர் எனப் பரவி உள்ளது. இந்தோனேசியாவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையை இன்னும் இரு மணி நேரத்தில் தாக்கும் எனவும் செய்தி. இதன் உண்மை ப்ற்றி செய்தி தெரிந்தால் தயவு செய்து யாராவது சொல்லுங்கள்இந்த வதந்திகள் எல்லாவற்றிற்கும் புதினம் இணையம் வந்தால்தான் உடனுக்குடன் உண்மை அறியமுடியும்
glad
" "

