01-28-2005, 01:44 PM
tamilini Wrote:என்ன அண்ணை உங்களட களமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம்.. நாங்க களத்தில எந்த நேரமும் நிக்கிறம் என்று சொல்லுறதுக்கு.. இத்தனை பாடா..?? கவலைப்படாதேங்க.. கொஞ்ச நாளைக்கு தான் சரியா..???![]()
![]()
![]()
டக்குலூசு...அதேன்.. அதிகம் புகழ்ந்தாலும் பெண்கள் அழுகிறாங்க...(ஆனந்தக் கண்ணீர் இல்ல)...அதிகம் தாழ்த்தினாவும் அழுகிறாங்க...நீங்க தானே பச்சளரா இருந்தும் உந்த விசயங்களில றிச்சளரா இருக்கிறாள்...இது தொடர்பா உங்கள் கட்சிக் கொள்கை என்ன என்று சொல்ல முடியுமா...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

