01-28-2005, 07:31 AM
வணக்கம்,
அண்ண தகவலுக்கு நன்றி.
இந்த வெற்றிகிண்ணத்துக்கான விளையாட்டில் தமிழ் பிள்ளைகள் யாராவது கலந்து கொண்டு விளையாடினார்களா? அப்படி விளையாடாது விட்டால் எனிவரும் காலங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பேதும் உண்டோ? எத்தின விளையாட்டுகள் இருக்குது. எங்கள் இளஞ்ஞ இளஞ்ஞிகள், எது எதிலோ கவனம் செலுத்துதுகள். அந்த கவனங்களை இது போன்ற துறைகளில் செலுத்தப்படாதோ. இது போன்ற களங்களை தமிழ் பெரியோர்கள் அமைத்து கொடுக்கப்படாதோ?
இது பற்றி பேச இன்னும் இருக்கு விடயம், ஆனால் பேசி என்ன பயன். அந்த வீராங்கனைகளை வாழ்த்துவம்.
அன்புடன்
மதுரன்