01-28-2005, 05:40 AM
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathuran+--><div class='quotetop'>QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->வணக்கம்,
அடடா... நல்ல விடயம் கனா பிரபா அண்ணா. நானும் அவுஸ்ரேலியாவில் இருந்து ஏதாவது வனொலி நேரடியாக ஒலிபரப்பாகின்றதா என தேடி பார்த்தேன். என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. எனவே நீங்கள் செய்ய போகும் இந்த முயற்சியை பாராட்டலாம். நான் தமிழ் படிப்பது யாழ் களத்தில்தான். யாழ் நமக்கு பாடசாலை.அன்பை வளர்க்கும் அறிவுக்கூடம் நாம் யாழ் களத்திற்கு என்றும் கடமை பட்டவர்கள். யாழ் மேலும் வளர வாழ்த்துகின்றோம்
இக்கருத்தினை களத்திற்கு எடுத்து வந்த தமிழ்நிலாவுக்கும் எனது வாழ்துக்கள்.
அன்புடன்
மதுரன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மதுரன் கையிலை பியர் கிளாஸ் யாழ்களத்திலை தமிழ் கிளாஸ் நல்லது வாழ்க வழர்க<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
வணக்கம்,
சியான் அண்ண வடிவா பாருங்கோ ஒருக்கால், அது யூஸ் கிளாஸ் (குவளையில் பழ்ச்சாறு). மோகண்ண கண்டாரெண்டால் கலைக்க போறார், மதுரன் தம்பி நீர் படிக்க வந்தநீரோ இல்ல குடிக்க வந்தநீரோ எண்டு. எந்த கிளாசில கவனம் செலுத்துறதெண்டு தெரியாமல் கிடக்குது.
அன்புடன்
மதுரன்