01-28-2005, 12:03 AM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ம் இலவசமாக கிடைத்த Microsoft Windows Media Player ஐ இனி திருட்டுதனமாக பதிவிறக்கம் அல்லது கொப்பி செய்து கீயை உடைத்து பாவிக்க வேண்டி இருக்கும். :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓ.... இது ரொம்ப லொள்ளு.. சரிவராது... நீதிபதியை தூக்கிட வேண்டியது தான்... ஏதாவது விண்டோசை இலவசமா விட வேண்டும் அல்லது விலை குறைக்க வேண்டும் என்று சொன்னாலும் பறுவாய் இல்லை.. இதுக்கை இருந்ததையும் இல்லாமல் பண்ணுறாங்கள்.. :evil:

[b][size=18]