01-27-2005, 06:19 PM
அண்ணா உங்கட கருத்தின் படி ஓட்டு மொத்த தமிழ் பெண்களுக்கும் தன்மானம் இல்லை எண்டல்லவா வருகுது. இதை என்னால் எற்றுக்கொள்ள முடியாது. ஒரு தன் மானமுள்ள எந்தப் பெண்ணாலும் உங்கட கருத்தை ஏற்க முடியாது.:roll:
இந்தச் செய்தியில சொல்லப்பட்ட சம்பவம் அந்தக் குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரம். ஆனால் இதை மட்டும் வைத்து ஓட்டு மொத்த தமிழ் பெண்களையும் எடை போடாதீங்க
hock:
நாங்க இருக்கிற சமூகத்தில ஒரேயடியாக புரட்சி செய்ய முடியா விட்டாலும் சுயகௌரவத்துடன் வாழத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இந்தச் செய்தியில சொல்லப்பட்ட சம்பவம் அந்தக் குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரம். ஆனால் இதை மட்டும் வைத்து ஓட்டு மொத்த தமிழ் பெண்களையும் எடை போடாதீங்க
hock: நாங்க இருக்கிற சமூகத்தில ஒரேயடியாக புரட்சி செய்ய முடியா விட்டாலும் சுயகௌரவத்துடன் வாழத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
. .
.
.