01-27-2005, 05:03 PM
நான் கேட்ட ஜெயா இப்ப பொலீஸாரை நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் ஜெயாவா..?? இல்லை உங்க பக்கத்துவீட்டு ஜெயாவா என்று..?? உங்களுக்கு அவங்க மேல அன்பிருக்கலாம் உங்க அன்பைத்தான் சொல்லுறன்.. அதை புலம்பிக்கொண்டு திரிந்தால் எப்படி..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

