01-27-2005, 02:31 AM
Niththila Wrote:[
டங்கிளசு அங்கிள் உங்கட முகத்தை ஒருக்கா கண்ணாடியில வடிவாப் பாருங்கோ..... :evil: :evil: :evil:
தங்கைச்சி நித்திலா நம்ம டங்கிளாசு தன்ரை முகத்தை அம்மணியின்ரை கண்ணுக்கை பாத்ததுக்குப் புறவு கண்ணாடியிலை பாத்ததேயில்லை. அதுதான் மனுசாளுக்கு மாதவன்ரை நினைப்பு வருகுது.
கவனம் இன்னும் கொஞ்சத்தில சினேகாவையும் காதலிப்பர் நம்ம டங்கிளாசு :twisted:

