01-26-2005, 09:36 PM
Quote:எது காதல்?? என்ற தலைப்பில் நடக்கும்
கருத்தாடல் நகைச்சுவை என்ற களப்பிரிவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
(ஏன் அங்கு ஆரம்பிக்கப்பட்டது என்று தமிழினி தான் சொல்லவேண்டும்.)
இராவணன் அண்ணா.. எது காதல் பகுதி ஆரம்பத்தில் உரிய உடத்தில் தான் ஆரம்பித்தேன்.. பிறகு கருத்து நகைச்சுவையாக போகத்தொடங்கியபின். அதை மட்டுறுத்துனர் மூலம் நகைச்சுவைக்கு மாற்றினேன். தப்பிருந்தால் மன்னியுங்கள்..
:oops:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

