Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடலம்மா சொல்லம்மா...
#4
<img src='http://img113.exs.cx/img113/8637/candleRose.gif' border='0' alt='user posted image'>

எத்தனை நாள் இன்னும்
எத்தனை நாள்.
எங்களுடன் தொடரப்போகிறது..
கடலவளின் கொடுமை
கனத்துப்போன இதயங்களில்.
காட்சிகள் இன்னும் மாறவில்லை..
தைக்கு பால் பெங்கவில்லை..
கடல் தான் பொங்கியது..
வெம்பி அழுகிறது உள்ளங்கள்.
ஆற்றிட யாருக்குண்டு சக்தி..
அட்டாகாசம் செய்த கடலவளை
அடக்கிட ஏது அதிகாரம்..
அணுகுண்டாய் அவள் விழுந்து
அதற்கிடையில் மாதம் ஒன்று
ஓடிவிட்டது..
மற்றங்கள் ஏதும் இன்னும் இல்லை.
ஓலங்களும் இழப்புக்களும்
மீட்புக்களும் இன்னும் தொடர்கிறது.
எத்தனை நாள் என்பது
யாருக்கு தெரியும்.
உற்ற பிள்ளைகள;
உயிரை உறிஞ்சிக்குடித்துவிட்டு..
ஊமையாய் அவள்..
கொண்ட கொடுமைகள் மறந்திட.
சக்தி கொடு கடவுளே.
மீண்டும் ஒரு கொடுமை இப்படி வராதென
உறுதி கொடு கடவுளே.
பரிதவித்து பறிபோன உயிர்கள்.
சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
மீண்டும் ஒரு ஜென்மம்
அவர்க்கு உண்டெனின்..
அப்போதெனினும்..
அவர்கள்
அமைதியாய் வாழட்டும்....
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 01-26-2005, 12:30 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-26-2005, 01:28 PM
[No subject] - by tamilini - 01-26-2005, 02:38 PM
[No subject] - by selvanNL - 01-26-2005, 03:12 PM
[No subject] - by kavithan - 01-26-2005, 10:33 PM
[No subject] - by KULAKADDAN - 01-26-2005, 11:06 PM
[No subject] - by Niththila - 01-27-2005, 01:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)