01-26-2005, 10:59 AM
hari Wrote:கோபம் ஒன்றுமில்லை, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், கோபம் எல்லாம் நித்திலா மீதுதான் நம் மத்திரியை இழிவாக பேசிவிட்டாவாம்! அவா uk இருப்பாதால் படை அனுப்புவது கடினமாக இருக்கிறது, அதனால் நம்ம தமிழினியின் தலைமையில் ஒரு படையை அனுப்பலாம் என்று இருக்கிறேன், என்ன இருந்தாலும் மந்திரியின் அக்கா அல்லவா!
தமிழினி தலைமையிலையா...படை போய்ச் சேருமோ தெரியாது...அலட்டியே காரியத்தக் கெடுத்திடும் அது...பாவம் என்ன செய்யப் போகுதோ...! நித்திலாத் தங்கையே உங்க பாதுகாப்புக்கு நீங்க அணுகினால் உடனே இரண்டு விசேட பயிற்பெற்ற கண்காணிப்புக் குருவிகள் அனுப்பி வைக்கப்படும்...டோண்ட் வொறி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

