01-26-2005, 10:37 AM
கோபம் ஒன்றுமில்லை, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், கோபம் எல்லாம் நித்திலா மீதுதான் நம் மத்திரியை இழிவாக பேசிவிட்டாவாம்! அவா uk இருப்பாதால் படை அனுப்புவது கடினமாக இருக்கிறது, அதனால் நம்ம தமிழினியின் தலைமையில் ஒரு படையை அனுப்பலாம் என்று இருக்கிறேன், என்ன இருந்தாலும் மந்திரியின் அக்கா அல்லவா!

