01-26-2005, 09:39 AM
tamilini Wrote:இயக்கம் என்றது கதைஇயக்கத்தை.. தப்பாய் நினைக்காதேங்க.. சுட்டி என்று நீங்கள் தொடக்கியிருக்கலாம். ஆனர்ல் இப்ப எல்லாரும் சுட்டிஎன்று தான nழைக்கிறார்கள் அதில ஒள்றும் இல்லை.. பட் பாசத்தங்கை என்றதுக்கு தான் இப்ப பிரச்சனையே.. சரி தங்கை வந்து என்னைப்பேசுறதுக்குள்ள. நான் போய்விடுறன்.. அவங்க குருவியை இந்த அக்காவைத்தான் பேசுவாங்க..![]()
:oops:
குறிப்பிட்ட சிலர்தான் சுட்டி என்பார்கள். அவர்கள் தான் பாசம் வைத்துள்ளார்கள். தற்ஸ்ஓல். தங்கை எனபதில் என்ன பிரச்சினை. குருவியண்ணாவின் வயதிற்கு குறைந்த பெண்களை தங்கை என்று சொல்வதில் என்ன தப்பிருக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

