01-26-2005, 09:14 AM
ஏன் பாட்டுக்கு என்னாச்சு. நீங்கள் எல்லாம் ஏதோ சும்மா பொழுதுபோக்குக்காகவா படம் தயாரிக்கிறோம் என்று சொன்னீர்கள். ஆனால் குருவியண்ணாவோ பாடலை எவ்வளவு கஸ்டப்பட்டு இசையுடன் எழுதியிருக்கிறர். இதுக்கை பாட்டில் மாற்றம் செய்யணுமாம். பாடல் நன்றாகத்தான் இருக்கு.
----------


