01-26-2005, 07:47 AM
Quote:குருவிகள் களப்பகிஸ்கரிப்புச் செய்யப் போகுதுகள்...!
செய்யுங்கள்... நோ.. புராப்ளம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:என்ன ஒரு கொஞ்ச நேரம் களத்தில இல்லை எண்டவுடன் என்னைப் பற்றி கண்டபடி கதைக்கிறியள் கவிதன் அண்ணா.
ஜயோ .. இது சும்மா நகைச்சுவை.... பிடிக்காட்டி சொல்லிடுங்கோ....
Quote:பாவம் குருவி அண்ணா இப்பதான் அண்ணி வந்ததைச் சொன்னவர் அதுக்கு வாழ்த்தாமல் இப்படிக் கதைக்கிறீங்களே
இதெல்லாம் புலுடா.. நமக்கு உண்மையான தகவல் எப்பவும் கிடைக்கும்... இன்னும் எந்த பெண்ணும்.. தோப்புக்கு வரவில்லை.
இப்ப தான் படம் போய் இருக்கு... அதிலை பார்த்து தான் பொண்ணு ஓகே அதாவது அண்ணி ஓகே சொல்லணும்.. அதை பார்த்தால் எந்த பொண்ணும் ஓகே சொல்லுற மாதிரி தெரியலை..... சண்டை குருவி மாதிரி இருக்கு.. ஏன் என்றால் கமாறாவுக்குள் அசைவோடை தான் விழுந்திருக்கு அந்த படம் குடுத்து அண்ணி தேடினால் ..எப்படி கிடைக்கும்... எல்லாம் டூப்பு... நீங்கள் ஒண்டும் குறை நினைக்காதைங்கோ.. இது குருவியின் சதி... அந்த பாட்டை பார்த்தாலே தெரியும்..... மன்னர் நேற்று தன்னுடைய பாட்டு புத்தகத்தில் 4/5 பக்கத்தை காணேல்லை என்று தேடிட்டு இருந்தார்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்ப தான் புரியுது அந்த பக்கம் எடிற் பண்ணி இங்கை வந்திருக்கு என்று... எப்படி நம்ப முடியும் இந்த குருவியை .. சொலுங்க பார்ப் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


